ballot
ஆங்கிலம்
தொகுballot
- (வாக்குச்) சீட்டு; குடஒலை; வாக்குச் சீட்டு
- வணிகவியல். ஓட்டு
- மறைவான வாக்களிப்பு
- வாக்களிப்புச் சீட்டுகள்
- தாள் நறுக்கு
- திருவுளச்சீட்டெடுப்பு
- (வினை) மறை வடக்கமாக வாக்களி
- திருவுளச்சீட்டெடு
- வாக்களி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +