bambi effect
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- bambi effect, பெயர்ச்சொல்.
- பாம்பி விளைவு
விளக்கம்
தொகு- (சூழலியல்): அழகான, கவனமீர்க்கும் உயிரினங்களுக்காக மட்டும் கவலைப்படும் மனித உளவியல்.
- கூடுதல் தகவல்களுக்கு, தி இந்துவில் வெளியான ["கவனம் ஈர்க்கும் உயிரினங்களை மட்டும் பாதுகாப்பது சரியா?"] என்கிற கட்டுரையைப் படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bambi effect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்