banian
ஆங்கிலம்
தொகுbanian
- உற்சட்டை; உள்ளங்கி; உள்ளொட்டி
- உள்மேலாடை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில்
- (இ) குஜராத்திய வணிகன்
- இந்திய வணிகள்
- ஐரோப்பிய வணிகளின் இந்தியத் தரகன்
- முதலாளிமத முதலீடு செய்பவன்
- பனியன் உள்சட்டை banian