banish
ஆங்கிலம்தொகு
banish
- அப்புறப்படுத்து
- விரட்டியடி
- அகற்று; துரத்து; நாடு கடத்து; வெளியேற்று
- உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து
- துரத்து
- நாடுகடத்தல் தீர்ப்பளி
- அகற்று, புறத்தாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +