ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

bank

  1. ஆற்றங்கரை
  2. வணிகவியல். வங்கி; அளகை; வைப்பகம் (வங்கி என்பது bank[பேங்க்] என்பதன் தமிழ் வடிவம். வங்கி என்பதன் தூய தமிழ்ச்சொல் வைப்பகம்.)
  3. மேடு
  4. திட்டு
  5. திடல்
  6. அணைகரை
  7. வரப்பு
  8. ஏரிக்கரை
  9. நீர்நிலை அடித்தளம்
  10. கடல் அடித்தளம் மேடு
  11. பாதையோர உயர்வரம்பு
  12. உச்சமட்ட மேகத்தொகுதி
  13. உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி
  14. பள்ளத்தின் வாய் ஓரம்
  15. நிலக்கரிச் சுரங்க முப்ப்பு
  16. ஞ நீராழமற்ற இடம்
  17. கிளிஞ்சல்
  18. கைதிக்கப்பலில் தண்டுவலிப்பவரின் இருக்கைப் பலகை
  19. துடுப்பு வரிசை
  20. தண்டுத்தொகுதி
  21. இசைக்கருவி முறுக்கானி வரிசை
  22. தொழிறகள மேசை
  23. பட்டறைப்பலகை
  24. நடுவர் அமரும் நீள் தவிசு
  25. பாண்டத்தொழிற்களம்
  26. அன்னம் முதலிய பறவைகளின் கும்பு

பயன்பாடு

தொகு
  1. Indian bank- இந்தியன் அளகை; State bank of India- இந்திய அரசு அளகை;

ஆதாரங்கள்-செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=bank&oldid=1984650" இலிருந்து மீள்விக்கப்பட்டது