bank reconciliation statement

ஆங்கிலம் தொகு

bank reconciliation statement

  1. வணிகவியல். வைப்பக சீர்செய்தல்;
  2. வைப்பக விவரப்பட்டி;
  3. வங்கிச் சரிகட்டும் பட்டியல்.

விளக்கம் தொகு

  • அவ்வப்பொழுது பண ஏடு காட்டும் வங்கி இருப்புச் செல்லேடு காட்டும் வங்கி இருப்பும் வேறுபடுகின்ற பொழுது, அவ்விருப்பைச் சமமாக்கச் செய்யப்படும் சரிப்பாடு. பொதுவாக, இவ்வேறுபாடு இருக்கவே செய்யும். பண ஏடு காட்டும் இருப்பை (பற்று, இருப்பு இரண்டும்) அடிப்படையாகக் கொண்டு தேவையான சரிக்கட்டுதல்களைக் கூட்டியும் கழித்தும் இருப்பைப் பெற இயலும். அல்லது செல்லேடு காட்டும் இருப்பைத் தொடக்கமாக வைத்து, அத்துடன் தேவையான சரிக்கட்டுதல்களைக் கூட்டியும் கழித்தும் பண ஏட்டு இருப்பைப் பெறலாம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bank_reconciliation_statement&oldid=1984989" இலிருந்து மீள்விக்கப்பட்டது