banking
ஆங்கிலம்
தொகுbanking
- வங்கியியல்; வங்கி இயல்; வங்கித் தொழில்; வங்கிச்சேவை
- வைப்பகத் தொழில்; வைப்பகவியல்
- பாங்குத் தொழில்;
- மருத்துவம். அடல்
- நிதிமனைத்தொழில்
- (பெ) நிதிமனை சார்ந்த
- கரையமைத்தல்
- கடற்கரையில் மீன்பிடித்தல்
- வானுர்தி வகையில் ஒரு சாய்வாகப் பறத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +