bankruptcy
ஆங்கிலம்
தொகுbankruptcy
- நொடித்தல்; நொடிப்புநிலை; பொருளறு நிலை
- பொருளியல். கடன் நொடிப்பு; திவால்; முறிவு
- வணிகவியல். திவால்; முறிவு
- (சட்.) ஓட்டாண்டி நிலை
- பொருளற்ற கடனாளி நிலை; பணமற்ற கடனாளி நிலை
- கடன் தீர்க்க வகையில்லா நிலை
- வாணிகத்தில் தோல்வியுற்ற நிலை
- கடன் தீர்க்க வகையற்ற நிலை
- பொருளகவகையில் நொடித்த நிலை
- திறன் இறந்த நிலை
- (வினை) ஒட்டாண்டியான நிலை
- கடன் தீர்க்க வகையில்லா நிலை
- வாணிகத்தில் தோல்வியுற்ற நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +