ஆங்கிலம்

தொகு

பொருள்

  1. வரிக்குறியீடு
  2. பட்டைக்குறியீடு

விளக்கம்

தொகு
  • இதில் வேறுபட்ட தடிமனும் இடமும் உள்ள சிறு பட்டைகளை, அடைப்பங்கள், வில்லைகள் முதலியவை அச்சிடப்படும். இவை ஒளிப் படிப்பானால் படிக்கப்பட்டு மின்துடிப்புகளாக மாற்றப்படும். பட்டைக் கோலங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. நன்கு திட்டப்படுத்தப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டு - மளிகைப் பொருள். இது 10 இலக்கக் குறிமை கொடுக்கப்பட்டிருக்கும்; பொருளின் ஒவ்வொரு கொள்கலத்திலும் இருக்கம்.



( மொழிகள் )

ஆதாரம் ---barcode--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=barcode&oldid=1887871" இலிருந்து மீள்விக்கப்பட்டது