barnacle
ஆங்கிலம்
தொகுbarnacle
- மீன்வளம். அலசி; படகு அல்லது கப்பலில் ஒட்டி; விரைவில் வளர்ந்து அதன் மொத்த எடையால் வேகத்தை (கலத்தின்) குறைக்கும் ஒரு வேண்டாத கடல் உயிரினம். வளர்ப்பு மெல்லுடலிகளிலும் வளர்ந்து அவற்றின் வளர்ச்சியை இது பாதிக்கும்
- மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை
- பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை
- ஊமைச்சி
- எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்
- இலாடம் அடிக்கையில் குதிரையின் மூக்கிலிடும் குறடு
- விலங்கியல். பாணக்கிள்; பிளவுசிப்பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +