barrel
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - bar•rel
பெயர்ச்சொல்
தொகுbarrel
பொருள்
தொகு- பீப்பாய்
- மிடா
- உருள்தொட்டி
- இயந்திரங்களின் சுழல் உருளை
- மிடா அளவு
- குதிரை இடுப்புப் பகுதி
- உடற்பகுதி துப்பாக்கிக் குழல்
- கொளாவி
- பித்தான்
- (வினை) மிடாவில் வை
- பீப்பாயிலிட்டு அடை
உருளை வடிவ கொள்கலன்
விளக்கம்
தொகுஉருளையும், சுருளையும் ஒன்று போல் இருந்தாலும் ,
இரண்டும் ஒன்றல்ல.
உருளை வடிவத்தை மாற்ற முடியாது.
(சுருளை வடிவத்தை மாற்ற முடியும்)