barren
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
barren
- தரிசு; மலடான; வறட்சியான; வறண்ட; வளமற்ற
- தரிசு நிலம்
- (பெ) மலடான
- குழவி ஈனாத
- பஷ்ன் தராத
- விழைவு அளிக்காத
- வெறுமையான
- தரிசான
- வளமற்ற
- வறண்ட
- ஊதியந்தாரத
- மந்தமான
- நிலவியல். கனிபொருளற்ற; பயனற்ற
- மருத்துவம். பலனின்மை; மலடு
- வேளாண்மை. பாழான
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barren