bars sign
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகு- bars sign
பொருள்
தொகு- சிறைக்கம்பிக் குறியீடு
விளக்கம்=
தொகு- விலா எலும்புகளில் அடர்த்தியைக் காட்டும் மார்பு ஊடுகதிர்ப்படம். இதில் சிறைச் சாலைச் சன்னல் கம்பிகளைப் போன்று எலும்புகள் கிடை மட்டப்பட்டைகளாகத் தோன்றும் எலும்பு நலிவு நோய், அரிவாள் உயிரணுப் பற்றாக்குறை போன்ற நோய்களின்போது காணப்படுகிறது.