barter
ஆங்கிலம்
தொகுbarter
- பண்டமாற்று
- பரிவர்த்தனை
- பண்டமாற்றுவாணிகம்
- (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு
- (வினை) பண்டமாற்றுச் செய்
- சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு
- கணிதம். பண்டமாற்று
- நிலவியல். பண்டமாற்று
- பொருளியல். பண்டகமாற்று
- வணிகவியல். பண்டமாற்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +