base-line
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- base-line, பெயர்ச்சொல்.
- நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை
- வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு
- தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---base-line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி