bass
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bass
- பொறியியல். அடித்தொனி; கீழ் அலைவெண் ஒலி; மட்டக்குரல்
- இங்கிலாந்தில் செய்யப்படும் மாத்தேறல் வகை
- தோப்பி வகை
- கடல்மீன் இனங்களின் வகை
- பாய்-கூடை முடையவும் மலர் கட்டவும் பயன்படும் எலுமிச்சை இனமரத்தின் நார்போன்ற உள்பட்டை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bass