bast
ஆங்கிலம்
தொகுbast
- தாவரவியல். பாஸ்ட் (ஃபளோயம்)
- வேளாண்மை. மரவுரி
- எலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை
- உள்மரப்பட்டை
- மென்மரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +