ஆங்கிலம்

தொகு

bastard

#(வசைச்சொல்)வேசைக்குப் பிறந்தவர்; வேசை மகன்; தரம் குறைந்தவர்; பண்பு கெட்டவர்; முறையான பெற்றோர்க்குப் பிறவாதவர்
#குண்டகன்
#சோரப்பிள்ளை
#வேசிமகன்
#வேசிமகள்
#புறமவ்ப்பிள்ளை
#மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர்
#இழிமப்ர்
#(பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த
#முறைகேடான
#கலப்பினத்தைச் சேர்ந்த
#பொய்யான
#போலியான
#தவறாகப் பெயர்தாங்கிய



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bastard&oldid=1855000" இலிருந்து மீள்விக்கப்பட்டது