batter
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) batter
- (இட்லி, தோசை முதலிய) மாவு; சமையலுக்கு தயாரிக்கும் ஒரு கலவை
- கிரிக்கெட் முதலிய ஆட்டங்களில் பந்தை அடிப்பவர்; batsman
- இட்லி மாவு (idly batter)
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (வி) batter
- (சப்பாத்தி முதலிய )மாவு பிசை
- மீண்டும் மீண்டும் அடித்துத் தகர்; நொறுக்கு; இடி
- பலமுறை அடித்துத் துன்புறுத்து
விளக்கம்
- துன்புறுத்தப்பட்ட பெண்கள் ( batter women)
* நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் * ஓட்டுதற்கான பசை * அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு * (வினை) நை * நொறுக்கு * பீரங்கிகளைக் கொண்டு தாக்கு * கடுமையாக நடத்து * உருக்குலையுமாறுதகர் * அடித்துப் பள்ளமுண்டாக்கு * உபயோகத்தின் மூலம் உர * குத்துக்கோட்டிலிருந்து உள்பக்கமான சாய்வு * (வினை) உள்பக்கமாகச் சாய் * நிலத்தளத்திலிருந்து மேல்நோக்கிச் சாய் * பந்தாட்டமட்டை கையாள்பவர் * ஆட்டக்காரர்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ