ஆங்கிலம்

தொகு
 
battery:
மின்கலங்கள்
 
battery:
உடலைத் தாக்குதல்

பெயர்ச்சொல்

தொகு

battery

  • மின்கலம்; மின்கல அடுக்கு; மின்பொறி அடுக்கு
  • ஒருங்கிணைந்து செயல்படும் பீரங்கிக் குழுமம்; பீரங்கித்தொகுதி; பீரங்கிப்படை வகுப்பு; பீரங்கிப் படை வீரர்கள்
  • பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம்
  • அடித்தல்; (சட்டம்) கைத்தாக்குதல், ஊடலைத் தாக்குதல்; அதட்டிக் கையாளுதல்
  • ஆடை பங்கமுறக் கைநீட்டல்
  • அடுக்குச் சமையற்கலம்; உணவுக்கல அடுக்கு
  • விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை
  • தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி
  • வாத அடுக்குச்சொல்
  • வாதத அடுக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=battery&oldid=1996101" இலிருந்து மீள்விக்கப்பட்டது