beachcomber
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- beachcomber, பெயர்ச்சொல்.
- உருள்பேரலை
- பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர்
- பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---beachcomber--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி