beacon
ஆங்கிலம்
தொகு
beacon
#வழிகாட்டொளி; வழிகாட்டலை #ஒளி வழிகாட்டி #குறிவிளக்கு; குறியொளி; குறி விளக்கு #கலங்கரை விளக்கு; தொலை அடையாளக் குறி (கலங்கரை விளக்கம்); வழிகாட்டி; வழிகாட்டுகுறி; விளக்கு #தொல்லை அடையாளக்குறி #தீ நா #குன்றின் மேலிட்ட விளக்கு #தீப்பந்தம் #அடையாளக்குறி காட்டும் நிலையம் #முனைப்பாகத் தெரியும் மேடு #கலங்கரை விளக்கம் #எச்சரிக்கை ஒளி #இடர் எச்சரிப்பு #வழிகாட்டி #விமான வழி காட்டி #தெரு அடையாளக் குறி #கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு #(வினை) ஒளிகாட்டு #வழிகாட்டு #குறிகாட்டும் விளக்குகளை அமை
விளக்கம்
தொகு- கப்பல் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான ஒளி விளக்கு அல்லது ஒளிவிளக்குகளின் தொகுதி அல்லது வேறு வழிகாட்டு சாதனம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +