bead
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bead
*மணி; குன்றி; முத்து; கப்பி; திரட்சி * உருண்மணிக் காப்பு; குமிழ் * உருண்மணி * குமிழ்மணி * செபமாலையின் உருமணி * சிறுகுமிழ் வடிவப்பொருள் * நீர்த்துளி * குமிழி * வியர்வைத்துளி * சுடுகலன் முனைவாய் * (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு * சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு * (வினை) குமிழ் மணிகள் அமை * தொடு * கோவைப் படுத்து * உருமணிகளாக அமை * உருமணிகள் பெருக்கு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bead