beagle
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- beagle, பெயர்ச்சொல்.
- முயல் வேட்டை நாய்வகை
- ஒற்றர்
- தலையாரி
- சிறு சுறாமீன் வகை
- beagle, வினைச்சொல்.
- முயல் வேட்டையாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---beagle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி