bearer
ஆங்கிலம்
தொகுbearer
- எடுத்துச் செல்பவர்; கொணர்பவர்; தாங்குநர்; பணியாளர்; பணியாள்
- எடுத்துச்செல்வது
- பிணம் சுமப்பவர்
- பல்லக்குத் தூக்குபவர்
- குற்றேவல் புரிபவர்
- கையாள்
- செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர்
- பணமுறி கொண்டு வருபவர்
- கட்டுமானவியல்.தாங்கி
- பொருளியல். கொணர்பவன்
- வணிகவியல். கொணர்பவன்; வைத்திருப்பவன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +