ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

bearing

 • ஒழுகலாறு; தாங்கு உருளை; தாங்குகிற திசைக் கூறு; நோக்கு
 • நிலவியல். திசையளவு
 • பொறியியல். கோணம்; தாங்கி; திசை கோணம்; திசைகோள்; தோற்றம்; போதிகை; முனை படிக்கும் உளி
 • மருத்துவம். ஏந்தும் முன; சுமக்கும் பகுதி; தாங்கும் முனை
 • மாழையியல். போதிகை
 • வேளாண்மை. தாங்கி
 • நடத்தை
 • ஒழுகலாறு
 • கோலம்
 • நடையுடைத்தோற்றம்
 • மரபுவழிச் சின்னக் குறிப்பு
 • தொடர்புக் கூறு
 • நிலை
 • திசைக்கூறு
 • திசைநிலை
 • தாங்குதளம்
 • (பெ) விளைவு தருகிற
 • தாங்குகிற

உசாத்துணை

தொகு
 • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bearing
"https://ta.wiktionary.org/w/index.php?title=bearing&oldid=1683607" இலிருந்து மீள்விக்கப்பட்டது