beat
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
தொகுbeat
அடி
- தோற்கடி
- கடுமையாக கலக்கு: Beat the egg whites well.
- புரிந்துகொள்ள இயலாததாய் இருப்பது: It beats me how he got the job.
- வெற்றிகொள்
- முரசொலி
- முரசறைவு
- முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு
- இசைக்குழுத்தலைவரின் கோலசைவு
- ஒலிஅழுத்தம்
- தாளம்
- அடிப்பு
- துடிப்பு
- அடுதடுத்து
- அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி
- மணிப்பொறித் துடிப்பரவம்
- காவலர் கடமைச் சுற்று
- முறைகாவல்
- ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி
- வேட்டையாடும் எல்லை
- சந்திப்பிடம்
- (பெ) சோர்ந்துபோன
- களைப்படைந்த
- மூட்டு வீக்கங் கண்டுள்ள
- (வினை) அடி
- துவை
- புடை
- தட்டு
- ஒழுங்காய் ஓசைபடு
- அடுத்து ஊக்கு
- ஆட்டு
- அலைத்துக்கொள்
- தோற்கடி
- வெல்
- வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை
- கடை கலக்கு
- செய்யமுடியாததாயிரு
- ஆற்றல் கடந்ததாயிரு
- அடித்துத் தகடாக்கு
- தடம்பதியவை
- தாளமிடு
- கோலால் தாளங்குறி
பெயர்ச்சொல்
தொகுbeat
- அடித்தல், அடித்தலால் எழும் ஓசை: the beat of drums.
- காட்சியமைப்பு, கதைநிகழ்வு, கட்டம் (திரைப்படம், நாடகம்)
விளக்கம்
தொகு- ஓர் ஆணைக் குறிப்பைச் செயல்படுத்துவதோடு தொடர்புள்ள அலகு நேரம் மைய முறையாக்கியின் நிகழ்நிரல் கட்டுப்பாட்டுக் கருவியில் இக்குறிப்பு இருக்கும்