beef up
ஆங்கிலம்
தொகு
பொருள்
- ( வி) beef up /பீஃப் அப்/
- வலிமைப்படுத்து, பலப்படுத்து, அதிகரி
விளக்கம்
- security was beefed up for the chief minister's visit = முதல்வரின் வருகைக்காகப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது
{ஆதாரங்கள்} --->
{ஆதாரங்கள்} --->