begins
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- begins, வினைச்சொல்.
- துவக்குகிறான், துவக்குகிறாள், துவக்குகிறார், துவக்குகிறது.
- துவங்குகிறான், ...
- தொடக்குகிறான், ...
- தொடங்குகிறான், ...
- ஆரம்பிக்கிறான், ...
- எ.கா. The meeting begins at 4 o' clock in the evening.
விளக்கம்
தொகு- begin என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---begins--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்