பொருள்

தொகு

மொழிபெயர்ப்புகள்(தமிழ்)

தொகு

அமைப்பு

தொகு
  • மணி போன்ற ஒரு கிண்ணம், அதன் நடுவில் வில் (spring) விசையால் இயங்கும் நா - இரண்டும் இணைந்தது மணிக்குந்தம்.பணித்துண்டின் (job) வட்டமுகத்தில் (face) குந்தத்தை வைத்து, அதன் தலையில் சுத்தியால் தட்டினால் நாவின் கூர் முனை வட்டத்தின் மையத்தில் புள்ளியைப் பதிக்கும். வட்டத்தின் மையத்தைக் காண எளிய வழி இது.

விளக்கம்

தொகு

பயன்பாடு

தொகு

இலக்கியமை

தொகு
  • ”குந்த மலியும் புரவியான்“ என்பது புறப் பொருள் வெண்பா மாலை  ! (4:7)


( மொழிகள் )

ஆதாரம் ---bell punch---https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=bell_punch&oldid=1926282" இலிருந்து மீள்விக்கப்பட்டது