ஆங்கிலம்

தொகு
 
bellow:
பலுக்கல்

bellow

  • இயற்பியல். துருத்தி
  • பொறியியல். துருத்தி, உலைத் துருத்தி

விளக்கம்

தொகு
  1. காற்றையும் நெகிழ் திறனுள்ள பக்கங்களையும் உடைய ஒரு சாதனம். இது காற்றோட்டத்தை உண்டாக்குவதற்குப் பயன்படுகிறது.
  2. வார்படத்தில் தோரணிகள் முதலியவற்றின் முகப்புகளிலிருந்து மணலை ஊதி அப்புறப்படுத்துவதற்குப் பயன்படும் கையினால் இயக்கப்படும் சிறு உலைத்துருத்தி.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bellow
"https://ta.wiktionary.org/w/index.php?title=bellow&oldid=1533785" இலிருந்து மீள்விக்கப்பட்டது