ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு

விளக்கம்

தொகு
  • ...பெஞ்ச் எனப்படும் விசிப் பலகை (Work bench) மீது நிலையாகப் பொருத்தி வைத்துக் கொண்டு இயக்கப்படும் இந்தக் குயிற்பொறிக்கு விசிக்குயிற்பொறி என்று பெயர்.

பயன்பாடு

தொகு
  • ...பொறியியல் பணிமனைகளில் இரும்பு போன்ற மாழைத் துண்டுகளில் துளையிடுவதற்குப் பயன்படும் பொறி.

இலக்கணமை

தொகு
( மொழிகள் )

சான்றுகோள் ---bench drilling machine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bench_drilling_machine&oldid=1926678" இலிருந்து மீள்விக்கப்பட்டது