ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்

(வி) besmirch

  1. (சேறு, புழுதி முதலியன மூலம்) கறையுண்டாக்கு
  2. பெயருக்கு/புகழுக்குக் களங்கம் ஏற்படுத்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அந்தச் செய்தித்தாள் நடிகரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது (The newspaper was on a campaign to besmirch the actor)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=besmirch&oldid=1534016" இலிருந்து மீள்விக்கப்பட்டது