ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

beta

  • பீட்டா (கீரிக் மொழியின் இரண்டாம் எழுத்து)
  • கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து
  • விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன்.
  • கணினி. ஒரு மென்பொருள் முழுமை அடையாத நிலையில் அதை வெளியிட்டால் அது பீட்டா. பலர் பயண்படுத்தும் பொழுது பயனாளர்கள் கூறுவது பொருத்து அந்த மென்பொருளுக்கு இறுது வடிவம் கொடுப்பதில் சுலபமாக இருக்கும்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் beta
"https://ta.wiktionary.org/w/index.php?title=beta&oldid=1683649" இலிருந்து மீள்விக்கப்பட்டது