bevel
ஆங்கிலம்
தொகுbevel
- கட்டுமானவியல். தரங்கு
- கைத்தொழில். தரங்கு
- பொறியியல். கூம்பு சாய்ந்த விளிம்பு; சரிவு
- மருத்துவம். சரிவு; பற்குழிச் சரிவு; முனைச்சாய்வு
- மாழையியல். தரங்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +