ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

bias

  • ஒருதலை முடிவு; ஒருதலைச் சார்பு; ஒருதலைச்சார்பு; கோட்டம்; மனச்சாய்வு, ஓர வஞ்சனை
  • இயற்பியல். சாருகை; சார்பு; மின்சார்பு
  • உளவியல். ஒரு தலைப்பட்ட
  • கணிதம். ஒருபுறச் சாய்வு
  • பொறியியல். கோடல்; சார்ச்சி; சார்பு மின்னழுத்தம்; புறஞ்சரி
  • மரபியல். கோடல்
  • முடப்பந்தின் சாய்வுரு
  • முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு
  • மதஒருசார்பு
  • சாய்வு
  • கோட்டம்
  • (பெ.) சாய்வான கோட்டமான
  • (வினை) ஒருபுறமாக சாய்வி
  • ஒரு பக்கமாகத் திருப்பு
  • (வினையடை) சாய்வில்
  • கோட்டமாய்
  • ஒரு பக்கம், ஒரு பக்கமாக

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bias
"https://ta.wiktionary.org/w/index.php?title=bias&oldid=1911657" இலிருந்து மீள்விக்கப்பட்டது