bigeminal
ஆங்கிலம்
தொகுbigeminal
- மருத்துவம். இரட்டை; இரட்டைகள் பிறப்பித்தல்; இரட்டையர் பெறல்; இரட்டையாக
- இருவரிசைகளாக அடுக்கப்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +