bilateral symmetry
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
- #
(கோப்பு)
bilateral symmetry
- இயற்பியல். இருபக்கச்சமச்சீர்
- தாவரவியல். இருபக்கச் சமச்சீர்மை; இருபக்கச்சமச்சீர்
- மருத்துவம். இருபக்க சீர்மை
- மீன்வளம். இரு பக்கச் சமச்சீரமைப்புடைய
- விலங்கியல். இருபக்கச்சமச்சீர்; இருபுடைச்சமச்சீர்
- வேதியியல். இருபக்கச் சமச்சீர்மை
- வேளாண்மை. இரு பக்கச் சமச்சீர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +