binding energy
ஆங்கிலம்
தொகுbinding energy
- இயற்பியல். இணைசத்தி; பிணைப்பாற்றல்
- பொறியியல். கட்டற்சத்தி; பிணைப்பாற்றல்; பிணைப்பு ஆற்றல்
- வேதியியல். பிணைப்பாற்றல்; பிணைப்பு ஆற்றல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +