binocular
binocular (பெ)
பலுக்கல்
பொருள்
- தொலைவில் உள்ள பொருளையோ காட்சியையோ கிட்டே இருந்து பார்ப்பது போன்ற தோற்றமளிக்குமாறு செய்ய உதவும் ஒளியியல் கருவி. இருகண்களாலும் பார்ப்பதால் நேரில் பார்ப்பது போலவே முத்திரட்சியுடன் தெரியும். இவ்வகையான இயல்பான இருகண் காட்சி தரும் கருவி.
- இரட்டைத் தொலை நோக்காடி
- இருகண் நோக்கி;
- இருகண்ணோக்கி
- இரட்டை நோக்கி
- இரு நோக்காடி
- இரு நோக்கி
- தூரநோக்கி
- இருவிழிக்குரிய, இருகண்; இருவிழி
- உளவியல். இருகண் உளவுகள்
- இரட்டைத் தொலைநோக்காடி
- இருகண் நுண்ணோக்காடி
- (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற
- இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற
-
Sophie thermal binoculars
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +