biogenesis
ஆங்கிலம்
தொகுbiogenesis
- உளவியல். உயிர் மரபு
- தாவரவியல். உயிர்ப்பிறப்பு
- மரபியல். உயிர்ப்பிறப்பு
- மருத்துவம். (உயிரிலிருந் உயிர் பிறக்கிறது என்ற கருத்து); உயிரின இயல்; உயிர் பிறப்பு
- விலங்கியல். உயிர்ப்பிறப்பு; உயிர்வழி பிறப்புக் கொள்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +