bionics
ஆங்கிலம்
தொகுbionics
- பொறியியல். உயிரின மின்னணுயியல்; உயிர் மின்துகளியல்; உயிர் மின்னணுவியல்; உயிர் மின்னியல்
விளக்கம்
தொகு- ஒப்பு உயிரியல் - உயிர் மண்டலங்களைப் போன்று செயறபடுகிற அமைப்பு முறைகளை ஆராய்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +