bioremediation
பொருள்
bioremediation
- நுண்ணுயிரேற்றம்
- உயிரேற்றம்
- உயிர்மறுசீரமைப்பு
விளக்கம்
- ... நுண்ணுயிரேற்றம் என்பது பயோரெமடியேசனை விவரித்தாலும், இது நுண்ணுயிர்களை சார்ந்ததாக மட்டுமே அமைகிறது. அவ்வாறாயின் தாவரங்களை சில பகுதிகளில் வளர்த்து மறுசீரமைப்புச் செய்வதும் உண்டு.
பயன்பாடு
- ... நில மாசுபாடு குறைத்தல், வளிமண்டலம் சுத்திகரிப்பு ஆகியன.
‘’’காண்க’’’
bioaugmentation biostimulation