biosynthesis
ஆங்கிலம்
தொகுbiosynthesis
- தாவரவியல். உயிர் பொருள் சேர்க்கை
- மருத்துவம். உயிரிணைவாக்கம்; உயிரியல் சேர்க்கை
- மீன்வளம். உயிர்வேதிப் பொருட் சேர்க்கை
- வேதியியல். உயிரியல் தொகுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +