ஆங்கிலம்

தொகு
 
bird dog:
/பறவைப்பிடி நாய்
 
bird dog:
/பறவைப்பிடி நாய்
  1. bird + dog

பொருள்

தொகு
  • bird dog, பெயர்ச்சொல்.
  1. பறவைப்பிடி நாய்
  2. பரோபகாரி
  3. நேரக்கள்ளன்

விளக்கம்

தொகு
  1. பறவைகளை வேட்டையாடவும், வேட்டையில் அடிப்பட்டுக் கீழே விழுந்தப் பறவைகளை எடுத்துவரவும் பழக்கப்படுத்தப்பட்ட நாய்..
  2. சிறார்களின்/மற்றவர்களின் பொழுதுப்போக்கு விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் நாய்...
  3. மற்றொருவருக்காகப் பணம், பொருள் திரட்டும் நபர்...
  4. மற்றொருவருக்குத் தரப்பட்ட சந்திப்பு நாளை/நேரத்தை அபகரிக்கும் நபர்...
  5. வினைச்சொல்லாகவும் மேற்கண்ட அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---bird dog--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bird_dog&oldid=1714665" இலிருந்து மீள்விக்கப்பட்டது