ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

biscuit

  1. ஈரட்டி (இருபுறமும் அட்டுவதால்(சுடுவதால்)).
  2. மாச்சில்
பயன்பாடு
  • செப்புவ துண்மையே; பொய்மை கலக்காத சேதியிது;
அப்புறம் பாமரன் ”ஆப்பிள்” ”அரத்தி”யென் றழைத்திடுவான்;
தப்பிதம் இன்றியே பிஸ்கட்டை ”மாச்சில்லாய்” தந்திடுவான்;
எப்பவும் ஆங்கிலம் சேரா நறுந்தமிழ் ஏந்திடுவான்! (சந்தவசந்தம் கவிதை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=biscuit&oldid=1913852" இலிருந்து மீள்விக்கப்பட்டது