ஆங்கிலம்

தொகு
 
bitcoin:

பொருள்

தொகு
  • bitcoin, பெயர்ச்சொல்.
  1. மின்காசு, நுண்காசு, எண்காசு , எண்மக்காசு
  2. பிட்காயின்

விளக்கம்

தொகு
  1. மின்காசு - மின்னியல் கருவிகளால் நடைமுறை படுத்தப் படும் காசு
  2. நுண்காசு - நுண்(bit) + காசு (coin)
  3. எண்காசு - எண்(digit) + காசு (coin)


( மொழிகள் )

சான்றுகோள் ---bitcoin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bitcoin&oldid=1879543" இலிருந்து மீள்விக்கப்பட்டது