bite off more than one can chew
- (செலவழிப்பதில், முதலீடுசெய்வதில்) நியாயமான அளவிற்குமேல் போதல்; சக்திக்கு மீறிச் செய்தல்; அகலக்கால் வைத்தல்[1]; bite off more than you can chew;
விளக்கம்
தொகு- By accepting two part-time jobs, he is clearly biting off more than he can chew.[2]