ஆங்கிலம்

தொகு

bivalve

  1. நிலவியல். இருமூடுளேள
  2. மருத்துவம். இருவால்வு
  3. மீன்வளம். இரட்டைத் தகட்டுடலி; இருவோட்டுடலி
  4. விலங்கியல். இருவாயில்
  5. இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம்
  6. சிப்பி போன்ற விதை வகை
  7. (பெ.) இருதோடுடைய



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bivalve&oldid=1855488" இலிருந்து மீள்விக்கப்பட்டது