ஆங்கிலம்

தொகு
  • கருமை
  • இருள் நிறம்
  • கறுப்புச்சாயம்
  • கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மை
  • கறை
  • கருநிற உடைய
  • கறுப்பர்
  • நீகிரோவர்
  • (பெ.) கரிய
  • ஒளியற்ற
  • இருண்ட
  • மாசடைந்த
  • தெளிவற்ற
  • அடர்த்தியுள்ள
  • புகையார்ந்த
  • துயரார்ந்த
  • கறுத்த
  • கறுவிய
  • சிடுசிடுத்த தோற்றமுள்ள
  • அச்சுறுத்தலான
  • கொடிய
  • பகையார்ந்த
  • சூழ்வினை செய்கிற
  • சூனியக்காரத் தன்மையுடைய
  • பாழான
  • கறுப்பு உடையணிந்த
  • சட்டத்தின் கட்டறுத்த
  • முறைகேடான
  • தொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய
  • (வினை) கறுப்பாக்கு
  • கால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடு
  • கருப்புநிறம் தீட்டி வரை
  • அழுக்காக்கு
  • கரி அப்பு
  • பெயர் கறைப்படுத்து
  • துடைத்தழி முழுதும் மறை
"https://ta.wiktionary.org/w/index.php?title=black&oldid=1683718" இலிருந்து மீள்விக்கப்பட்டது